கடைசி நாள்

img

இன்று வங்கிகள் இயங்கும்: நாளை விடுமுறை.!

மார்ச் 31 ஆம் தேதி நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் ஆகும். அதனால் இதையொட்டி அனைத்து துறை நிறுவனங்களும் தங்களது வரவுசெலவு கணக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.